news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews சென்னையில் திடுக் சம்பவம்.. இருவருக்கு நேர்ந்த சோகம்..!
tv

Also Watch

tv

Read this

சென்னையில் திடுக் சம்பவம்.. இருவருக்கு நேர்ந்த சோகம்..!

டிரில்லிங் மின்சாரம் தாக்கியது

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta


சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணியின் போது விபத்து மழைநீர் வடிகால் பணியில் டிரில்லிங் செய்தபோது மின்சார வயர் மீது பட்டு விபத்து முனுசாமி, மணிகண்டன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

மின் வயர் வெடித்து புகை எழுந்த நிலையில், ஊழியர்களின் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு.

சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணியின் போது விபத்து.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
5 hrs 14 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved