news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews திடீரென மேடையில் ரஜினி பாடலை பாடிய முதல்வர்..!!
tv

Also Watch

tv

Read this

திடீரென மேடையில் ரஜினி பாடலை பாடிய முதல்வர்..!!

மதுரை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரஜினி பாடலை பாடிய முதல்வர்..!!  

திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் பாஜக ஆளும் மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிற்கு நிதி பகிர்வு வழங்கினால் கடன் தீர்ந்து விடும் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்.

தமிழ்நாட்டிற்கான பணம் மக்களுக்கு தான் செல்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு பதில் பாஜக ஆளும் மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தர முடியுமா தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பியூஸ் கோயல் பேசியுள்ளார்.

மதுரையில் உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி இந்தியை திணிப்பதற்காக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி நிறுத்தி வைத்துள்ள பாஜக அரசு திமுகவின் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் தான் Talk of the Town ஆக உள்ளது.மதுரைக்காகவே சிறப்பு வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளது. 

Related Link
முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!

முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

3
16 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved