கடலூர் மாவட்டம் பூதம்பாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் மோதல் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்த போது குருவப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தகராறு.இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இசைக்கச்சேரி உடனடியாக நிறுத்தப்பட்டது பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சிப்பாடிக்கு வந்த போது முன்விரோதத்தை வைத்து தாக்குதல்.தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் முற்றுகை.