ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை கால்நடை பராமரிப்பு துறையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அறிவிப்பு.தங்களுக்கு அரசு வேலை வேண்டும் என ஜல்லிக்கட்டு வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை அலங்காநல்லூர் களத்தில் இருந்து வீரர்களின் எண்ணத்தை பகிரும் நியூஸ் தமிழ் களத்தில் இருக்கும் வீரர்கள் மத்தியில் முதல்வரின் அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம் என்ன?தங்களின் உணர்வுகளை நியூஸ் தமிழோடு பகிரும் வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அரசு வேலை என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு ஜல்லிக்கட்டு வீரர்கள் வரவேற்பு அலங்காநல்லூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.இதையும் படியுங்கள் : இபிஎஸ் வாக்குறுதியின் பின்னணியில் திமுக..? கசிந்த முக்கிய தகவல்