news-tamil-logo

3/22/2026, 12:00:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home news குரேரோ கடற்கரையில் 1.8 டன் கொக்கைன் பறிமுதல்... படகில் கடத்தி செல்லப்பட்ட கொக்கைன் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

குரேரோ கடற்கரையில் 1.8 டன் கொக்கைன் பறிமுதல்... படகில் கடத்தி செல்லப்பட்ட கொக்கைன் பறிமுதல்

குரேரோ, மெக்சிகோ

Posted on: Mar 30, 2025 06:16 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

மெக்சிகோவின் குரேரோ கடற்கரை பகுதியில் 1 புள்ளி 8 டன் கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் போதைப்பொருள் கடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளதாகவும்,

அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
1 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved