Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.தளபதி கச்சேரி என்ற பாடலை தொடர்ந்து "ஒரு பேரே வரலாறு" என்ற வரிகளில் தொடங்கும் 2ஆவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தில் இடம்பெறும் “ஒரு பேரே வரலாறு” என்ற பாடலை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தன்னுடைய இசையில் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஷால் மிஷ்ராவுடன் இணைந்து அனிருத் பாடியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved