news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் அப்டேட்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் அப்டேட்

ஜனநாயகன்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு புரமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என கருதப்படுவதால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே 'ஒரு பேரே வரலாறு' என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

6
15 hrs 59 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved