news-tamil-logo

3/22/2026, 10:50:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழா... பல்வேறு விதமான உருவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள்
tv

Also Watch

tv

Read this

வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழா... பல்வேறு விதமான உருவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள்

வெய்ஃபேங் நகர், சீனா

Posted on: Apr 22, 2025 01:37 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கிழக்கு சீனாவில் வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை கண்டு பொதுமக்கள் வியந்தனர்.

வெய்ஃபேங் நகரில் நடைபெற்ற 42வது பட்டம் விடும் விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதில் 51 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மொத்தம் 257 அணிகள் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு விதமான உருவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் வானில் நிகழ்த்திய வர்ண ஜாலங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
3 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved