Also Watch
Read this
By: Web Team
காணாமல் போன 3 நாட்களுக்குப் பிறகு, தோப்பில் சடலமாக கிடந்த இளம்பெண். பெங்களூருவில், ஏவியேஷன் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியை தோப்பில் கல்லால் அடித்துக் கொலை செய்த காதலன். நள்ளிரவில் காதலியுடன் பைக்கில் சென்ற சிசிடிவி காட்சியால் சிக்கிய காதலன். காதலியை காதலன் கல்லால் அடித்துக் கொன்றது ஏன்? கொலைக்கான காரணம் என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved