Also Watch
Read this
By: Web Team

பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது தனக்கு பிடித்திருப்பதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், மலையாள சினிமாவில் தன் மீது அதிக விமர்சனம் வைக்கப்படுவதும்,
அதனால் தான் பாதிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான் எனவும், அந்த விமர்சனங்களால் தன்னை மெருகேற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved