Also Watch
Read this
By: Web Team
மேட்டூர் மற்றும் கல்லணைகள் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன முதலமைச்சர்,
தஞ்சாவூரில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது,
தஞ்சை மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன,
ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்,
தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு உரை,
பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved