மீண்டும் N.D.A.வில் டிடிவி. தினகரன்அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்தார். அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி.தினகரன்தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதற்காக, மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்தது குறித்து டிடிவி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவுடனானது பங்காளிச் சண்டை - தினகரன்அதிமுகவுடன் தனக்கு இருப்பது பங்காளிச் சண்டைதான் எனக்கூறிய டிடிவி. தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப, இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் வகையில் ஓரணியில் இணைவதாக விளக்கம் அளித்துள்ளார். இதையும் பாருங்கள் - திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்