news-tamil-logo

3/22/2026, 9:03:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நாளை இரவு சென்னை வருகிறார் அமித்ஷா..!
tv

Also Watch

tv

Read this

நாளை இரவு சென்னை வருகிறார் அமித்ஷா..!

நாளை இரவு சென்னை வருகிறார் அமித்ஷா

Posted on: Apr 09, 2025 09:22 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார்,

நாளை இரவு சென்னை வரும் அமித்ஷா ஐடிசி சோழா ஹோட்டலில் தங்குகிறார்,

நாளை மறுநாள் மாலை வரை ஐடிசி சோழா ஹோட்டலிலேயே அமித்ஷா இருப்பார் என தகவல்,

அமித்ஷா நாளை மறுநாள் பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக தகவல்,

பாஜக மாநில தலைவர் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved