news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா புகைப்படம்... 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியான புகைப்படம்
tv

Also Watch

tv

Read this

அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா புகைப்படம்... 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியான புகைப்படம்

7 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியான புகைப்படம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
run Pandiyan's 60th wedding ceremony

அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா தொடர்பான புகைப்படங்கள் 7 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எடுத்த புகைப்படங்களை தற்போது அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மாலையும் கழுத்துமாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
11 hrs 6 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved