Also Watch
Read this
By: Web Team

சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் தனது கையில் எதுவுமே இல்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார்.
ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனும், சிஎஸ்கே அணியிலிருந்து அஸ்வினும் பரஸ்பரம் மாறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
இது வதந்தி என அஸ்வின் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved