news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
The Australian women's team

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
52 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved