news-tamil-logo

3/22/2026, 12:00:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home news போபால் யூனியன் கார்பைடு விஷ வாயு துயரம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சு கழிவுகள் மாற்றம்.. 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்தோருக்கு மாற்றம்
tv

Also Watch

tv

Read this

போபால் யூனியன் கார்பைடு விஷ வாயு துயரம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சு கழிவுகள் மாற்றம்.. 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்தோருக்கு மாற்றம்

போபால் - மத்தியபிரதேசம்

Posted on: Dec 31, 2024 06:27 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த யூனியன் கார்பைடு விஷ வாயு துயரத்தின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நச்சுக் கழிவுகள் 250 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் இந்தோருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இரவு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்து 5 ஆயிரத்து 479 பேர் உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
1 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved