Also Watch
Read this
Posted on: Mar 17, 2025 06:58 AM
By: Srini Vasan
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்தது காவல்துறை,
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டவரை தடுத்து நிறுத்தி கைது,
அக்கரை பகுதியில் வைத்து அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை,
காரில் சென்று கொண்டிருந்த அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீசார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved