ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் அமீர் கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் சுமார் 29 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த், அமீர் கான் இணைந்து நடிக்கும் படமாக கூலி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.