வருமானவரி வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி ,தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம்,வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் ,கல்வி, மருத்துவத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு வரவேற்கத்தக்கது,பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது - அன்புமணி.