news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கனடா ஓபன் டென்னிஸ் தொடர்... ஜப்பானின் நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

கனடா ஓபன் டென்னிஸ் தொடர்... ஜப்பானின் நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

டொராண்டோ, கனடா

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NaomiOsaka

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், டென்மார்க்கின் கிளாரா டாசன் மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஒசாகா 6க்கு 2, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 53 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved