Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி இளைஞர் தூக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
முக்கம் பகுதியில் எடவன்னா-கொயிலாண்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலையில் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு திரும்ப முயன்றபோது,
எதிர்திசையில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved