தமிழகத்தில் இன்று நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...காரைக்காலிலும் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்...நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...