news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி

டெல்லி மதிக்கவில்லையே என முதலமைச்சர் விமர்சனம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

100 நாள் வேலைத் திட்டத்திலேயே அலைக்கழிப்பு செய்த பாஜக அரசு, எப்படி 125 நாட்கள் வேலை கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்கத் துணிவின்றி மீண்டும் மீண்டும் இபிஎஸ் பொய் பேசுவதாக கண்டனம்
மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்த போதிலும், டெல்லி மதிக்கவில்லையே என முதலமைச்சர் விமர்சனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு இபிஎஸ் வக்காலத்து வாங்குவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 57 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved