news-tamil-logo

3/19/2026, 1:11:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நெருங்கும் கிறிஸ்துமஸ்: களைகட்டும் கொண்டாட்டங்கள்.. வீதிகளை வண்ணமயமாக்கிய மின் விளக்கு அலங்காரங்கள்
tv

Also Watch

tv

Read this

நெருங்கும் கிறிஸ்துமஸ்: களைகட்டும் கொண்டாட்டங்கள்.. வீதிகளை வண்ணமயமாக்கிய மின் விளக்கு அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை

Posted on: Dec 11, 2024 06:01 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திரும்பிய திசையெல்லாம் மின் விளக்குகளால் செய்யப்பட்ட அலங்காரங்கள், காண்போரின் கண்களை பறிக்கும் வண்ணம் உள்ளன.

இதுபோல, தைவான் நாட்டில் உள்ள வீதிகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ணமயமாக மாறியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved