news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று காங்கிரஸ் எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம்... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

இன்று காங்கிரஸ் எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம்... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

டெல்லி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress Meeting

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 38 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved