மும்பை பற்றி பேசும் அண்ணாமலைக்கும் மகாராஷ்டிராவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என ராஜ் தாக்கரே கடும் தாக்குதமிழ்நாட்டிலிருந்து வந்த ரசமலாய் என்றும், ஆபாச வார்த்தையை குறிப்பிட்டு காட்டமாக அநாகரிகம்அண்ணாமலையை விமர்சிப்பதாக எண்ணி, தமிழர்கள் குறித்து ராஜ் தாக்கரே அநாகரிகப் பேச்சுமறைந்த பால் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய முழக்கத்தை மீண்டும் எழுப்பி தென்னிந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுதாக்கரே வாரிசுகள் மேடைபோட்டு திட்டும் அளவுக்கு தாம் உயர்ந்துள்ளதாக அண்ணாமலை பெருமிதம்மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவேன் என்றவர்கள், முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும் என்றும் சவால் இதையும் பாருங்கள் - அண்ணாமலையை விமர்சித்த ராஜ்தாக்கரே