பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 12 சுகோய்-30 போர் விமானங்கள் மற்றும் இந்திய விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.