news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று வெளியாகும் இயக்குநர் ராமின் "பறந்து போ" டீசர்... மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இன்று வெளியாகும் இயக்குநர் ராமின் "பறந்து போ" டீசர்... மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

இன்று வெளியாகும் இயக்குநர் ராமின் "பறந்து போ" டீசர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Paranthu Po teaser

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

யுவன்சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

1
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau