news-tamil-logo

3/22/2026, 9:03:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி
tv

Also Watch

tv

Read this

பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி

பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி

Posted on: Jul 02, 2025 06:44 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி பதவியை இழந்தார் ,

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானம் ,

சொந்த கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை வெற்றிபெற செய்தனர் ,

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி,

நகர்மன்ற அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved