Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 06:07 AM
By: Web Team
அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு,
எடப்பாடி பழனிசாமியின் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?,
அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம் என குற்றம் சாட்டியிருந்தார் திருமாவளவன்,
என்டிஏ கூட்டணி ஆட்சி , அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித்ஷா பேட்டியளித்தது ஏன்?
கூட்டணி ஆட்சியா?தனித்து ஆட்சியா என்பதை தீர்மானிப்பது பாஜகவா? அதிமுகவா?
அதிமுகவின் நிலைப்பாட்டைத் தாண்டி கூட்டணி ஆட்சி என்பதை தீர்மானிக்க முயல்கிறதா பாஜக?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved