news-tamil-logo

3/15/2026, 11:37:42 AM

news-tamil-logo
more
Home news தனுஷுக்கு இடியை இறக்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

தனுஷுக்கு இடியை இறக்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

நோட்டீஸ்

Posted on: Feb 13, 2026 12:05 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இழப்பீடு வழங்க வேண்டும் :

நடிகர் தனுஷ்க்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் ருத்ரன் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி நோட்டீஸ்.

கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் இல்லாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் தனுஷ்க்கு எச்சரிக்கை.

Related Link
`ஒரு இன்ச் கூட நகர விடாமல் ..' -செய்தியாளர் காரை சுத்து போட்ட தவெகவினர்

`ஒரு இன்ச் கூட நகர விடாமல் ..' -செய்தியாளர் காரை சுத்து போட்ட தவெகவினர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
15 mins agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved