news-tamil-logo

3/22/2026, 9:02:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டெல்லியில் முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் - ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

டெல்லியில் முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் - ஆலோசனை

டெல்லியில் முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் - ஆலோசனை

Posted on: May 19, 2025 07:32 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லியில் வரும் 22, 23ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் ,

தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதல்நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்,

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை ,

பயிற்சி முகாம் கூட்டம் தொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ,

கூட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
2 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved