news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையில் திடீர் வெள்ளம்... தத்தளிக்கும் மதுரை மக்கள்..
tv

Also Watch

tv

Read this

சாலையில் திடீர் வெள்ளம்... தத்தளிக்கும் மதுரை மக்கள்..

சாலையில் வெள்ளம் - வாகனங்கள் தத்தளிப்பு

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தத்தளிக்கும் மதுரை மக்கள் :

மதுரை மாவட்டம் செல்லூரில் மாநகராட்சி பார்க்கிங் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கசிவு  தண்ணீர் வெளியேறி வைகை ஆற்றங்கரை சாலையோரத்தில் குளம் போல தேங்கி நிற்கிறது.

கல்பாலம் ஒட்டிய சாலை முழுவதும் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் அவலம் பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வரும் அவல நிலை மதுரை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.

Related Link
அறிவாலயத்தில் காங்கிரஸ்.. மாலை வரப்போகும் முக்கிய அறிவிப்பு..

அறிவாலயத்தில் காங்கிரஸ்.. மாலை வரப்போகும் முக்கிய அறிவிப்பு..


 


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 53 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved