Also Watch
Read this
Posted on: Jun 05, 2025 07:32 AM
By: Web Team
காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது,
காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இந்தியாவில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது,
சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்,
10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம், வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved