news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிவு
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிவு

வெள்ளியின் விலையும் சரிந்தது

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 ரூபாய் சரிவு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் லேசாக சரிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 12
சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.  காலையில் ஒரு சவரனுக்கு 8 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 15
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

மே 16
சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 12 - ரூ.1,14,680
மே 13 - ரூ.1,23,200 காலை
மே 13 - ரூ.1,20,000 பிற்பகல்
மே 14 - ரூ.1,20,400
மே 15 - ரூ.1,19,600 காலை
மே 15 - ரூ.1,18,120 பிற்பகல்
மே 16 - ரூ.1,18,000 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 16052026

இன்றைய ராசி பலன்கள் 16052026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை

4
25 mins agoshare
இலங்கை டிரோன் காட்சிகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved