news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 ரூபாய் குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 ரூபாய் குறைந்தது

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200க்கு விற்பனை

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 ரூபாய் குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200க்கு விற்பனை ஆனது.

மே 22
ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 25
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 26
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 27
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,650க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் உள்ளது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 22 - ரூ.1,18,240
மே 23 - ரூ.1,17,840
மே 24 - ரூ.1,17,840
மே 25 - ரூ.1,18,240
மே 26 - ரூ.1,17,840
மே 27 - ரூ.1,17,200 இன்று 

Related Link
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று எம்ஜிஆர், இன்று விஜய் என இசக்கி சுப்பையா உறுதி

5
24 mins agoshare
அன்று எம்ஜிஆர், இன்று விஜய் என இசக்கி சுப்பையா உறுதிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved