ஹெர்மினியா புயல் காரணமாக மேற்கு பிரான்சின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக ரென்னெஸ் நகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கார்கள் மற்றும் கட்டடங்கள் நீரில் மூழ்கின. இதேபோல் பில்பாவ் நகரில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால்,விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் தள்ளாடின.