news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழகத்தில் வரும் 10 -12ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... 10 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் வரும் 10 -12ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... 10 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Meteorological Department

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

10 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், 11 ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும்,

12 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை, நாளை சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
1 hr 48 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved