news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை... சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை... சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

டெல்லி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi

தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
12 hrs 7 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved