Also Watch
Read this
Posted on: Jan 03, 2025 11:59 AM
By: Srini Vasan

கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். சமீபத்தில் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்த நிலையில்,
கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பொறுப்பேற்றார். இதேபோல் பீகார் மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பதவியேற்றுக்கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved