news-tamil-logo

3/19/2026, 1:10:33 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆயுத ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த இந்தியா... கடந்த நிதியாண்டில் ரூ.23,622 கோடிக்கு ஆயுத ஏற்றுமதி
tv

Also Watch

tv

Read this

ஆயுத ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த இந்தியா... கடந்த நிதியாண்டில் ரூ.23,622 கோடிக்கு ஆயுத ஏற்றுமதி

ஆயுத ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த இந்தியா

Posted on: May 14, 2025 03:11 PM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-14T203529

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது 34 மடங்கு ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2029ஆம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியை எட்ட வேண்டும் என இந்தியா இலக்கு வைத்திருப்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
1 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved