news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனுபமா தோல்வி... தைவான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்
tv

Also Watch

tv

Read this

முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனுபமா தோல்வி... தைவான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anubhama

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஒன்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 23க்கு 21 என அனுபமா உபாத்யாயா கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு செட்களை 21க்கு 11, 21க்கு 10 என தைவான் வீராங்கனை கைப்பற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
15 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved