news-tamil-logo

3/18/2026, 11:23:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ஜொகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா

Posted on: Nov 22, 2025 06:49 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pm

தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழில் பாடல் பாடப்பெற்றதை கேட்டு ரசித்த பிரதமர் மோடி
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரால் தமிழில் கங்கையம்மா என்ற பாடல் பாடப் பெற்றதை தாளமிட்டு ரசித்துக் கேட்ட பிரதமர், அந்த வீடியோ காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

21
4 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved