சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 22ம் தேதி நவி மும்பையில் தொடங்கிறது. முதல் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.