news-tamil-logo

3/22/2026, 10:29:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு.. ரேவந்த் ரெட்டி முன்வந்தால் தாமும் சோதனைக்கு தயார்-கே.டி ராம ராவ்
tv

Also Watch

tv

Read this

பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு.. ரேவந்த் ரெட்டி முன்வந்தால் தாமும் சோதனைக்கு தயார்-கே.டி ராம ராவ்

பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு

Posted on: Jan 17, 2025 07:24 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

பார்முலா-இ ரேஸ் தொடர்பான வழக்கில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்வந்தால் தாமும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி ராம ராவ் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்த பின் பேசிய அவர், அமலாக்கத்துறையால் கைதான ரேவந்த் ரெட்டி, தாமும் அவ்வாறு கைது செய்யப்பட விரும்புவதாக குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
0 min agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved