news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முருகன் தற்போது தான் கண்ணுக்கு தெரிகிறாரா? - சீமான்
tv

Also Watch

tv

Read this

முருகன் தற்போது தான் கண்ணுக்கு தெரிகிறாரா? - சீமான்

பாஜக அரசியல் செய்கிறது - சீமான்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்துத்துவா அமைப்பினருக்கு, முருகன் தற்போது தான் கண்ணுக்கு தெரிகிறாரா என, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை பிரித்து அரசியல் செய்வது தான் பாஜகவின் நோக்கம் என சாடினார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலையை கல்குவாரியாக மாற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தால் போராட்டத்துக்கு வந்து இருப்பார்களா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
1 hr 2 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved