news-tamil-logo

3/22/2026, 7:34:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? - அன்புமணி கேள்வி
tv

Also Watch

tv

Read this

வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? - அன்புமணி கேள்வி

அன்புமணி கேள்வி

Posted on: Jun 26, 2025 07:05 AM

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? - அன்புமணி கேள்வி,

கூட்டுறவு, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் ,

நியாய விலைக் கடை பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் - அன்புமணி ,

திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், வாக்குறுதி என்ன ஆனது? ,

ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை - அன்புமணி .



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved