news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news லாட்டரி மூலம் கூலித்தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்
tv

Also Watch

tv

Read this

லாட்டரி மூலம் கூலித்தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்

ஃபரித்கோட், பஞ்சாப்

121

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பஞ்சாப் மாநிலத்தில், லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு வென்றவர் திருட்டு பயத்தில் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபரித்கோட் மாவட்டம், சைடேக் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான நசீப் கவுர் என்ற பெண்ணுக்கு லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் வேகமாக பரவியதால், தங்களுக்கு கிடைக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நசீப் கவுர் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டி , தங்களது செல்போன்களை அணைத்துவிட்டு ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்க அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
10 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved