news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கீர்த்தி பாண்டியனின் அஃகேனம் படம் ஜூலை 4ல் ரிலீஸ்... கீர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம் படம் ஜூலை 4ல் ரிலீஸ்... கீர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கீர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Akkenam

கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்துள்ள அஃகேனம் திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கீர்த்தி பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

உதய் கே இயக்கியுள்ள படத்தில் அருண்பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம். சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை நடிகர் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார்.

படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
6 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved